இத்யாதி காதல் - குறும்படம்
Harry Gowtham
6/5/2019
காதல் அல்லது குடும்பம் சம்பந்தப்பட்ட ஆண், பெண் கதாப்பாத்திரத்திங்களில் இருவரும் புரிந்துகொள்ளும் அல்லது சந்தேகப்படும் மாதிரி காட்சிகளில் மிக மெச்சூர்ட்டாக வசனங்களையும், காட்சிகளையும் அமைக்க வேண்டும் இல்லையென்றால், யார்ரா இவன் லூசுக்கூமுட்டைன்னு பார்வையாளர்கள் திட்டிகிட்டே போயிருவான்க. சமீபத்தில் வெளியான "இ ராஜா இ ராணி" படத்தில் அமெச்சூர்ரான வசனங்களும், அமெச்சூர்ரான புரிந்து கொள்ளாத காட்சி அமைப்புகளும் மொத்த படத்தையும் அதள பாதளத்திற்க்கு கொண்டு சென்றது.
இதுவும் இதுபோன்ற எளிதான கதைக்களம் தான் ஆனால் காட்சி அமைப்பிலும், வசனத்திலும் அவ்வளவு
மெச்சூர்ட் & ஷார்ப்.
தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதற்காக என் நண்பன் இயக்கிய முதல் குறும்படம்.
முதல் குறும்படம் மாதிரியே தெரியல அவ்வளவு நேர்த்தி
பட்ஜெட் ₹25kவுக்கும் குறைவே, இரண்டே நாட்கள் தான்னு சரியான திட்டமிடல்.
ஸ்கிரிப்ட் வொர்க்ல நாம ஸ்ட்ராங்க இருந்து, சரியான திட்டமிடல்ன்னு இருந்தால் குறைந்த பட்ஜெட்ல நல்ல படங்களை கொடுக்கலாம்ன்னு சொல்றதுக்கு இந்த படம் ஒரு உதாரணம்!
மென் மேலும் வளர வாழ்த்துகள் டா Varun Ramesh
Like & Comment https://youtu.be/XIOf272XZ6s


